Sale!

வாழ்வியல் விளக்க வேதாகமம்

900.00

Availability: 51 in stock

வாழ்வியல் விளக்க வேதாகமம்
Higher Life Study Bible Leather Bound-Tamil
Book

வாழ்வியல் விளக்க வேதாகமத்தின் சிறப்புகள்

80 க்கும் மேலான விளக்க கட்டுரைகளில் வேதத்தின் எல்லா முக்கிய கருத்துக்களும் எளிதில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளன. “திரித்துவம்” போன்ற கடினமான தலைப்புகளிலும் வாழ்வியல் சார்ந்த தலைப்புகளிலும் தேவத்துவம், இரட்சிப்பு, திருமுழுக்கு (ஞானஸ்நானம்), ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்), ஆவியின் வரங்கள், ஆவியின் கனி, நற்செய்திப்பணி போன்ற பல தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆபிரகாமின் காலத்திலிருந்து இன்று வரையுள்ள எருசலேமின் வரலாறு, படைப்பின் வரலாறு, ஆதாம் வரை ஆண்டு கணக்கு போன்ற வரலாற்று கட்டுரைகளில் பல முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன தமிழ் வேதாகமத்தின் வரலாறும் சேர்க்கப்பட்டுள்ளது.

Author Dr.Alfred Devadasan

Binding
Hardcover

Publishing Date
2013

Publisher
Word Of Christ

Number of Pages
1985

Weight 1.615 kg
Dimensions 25 × 19 × 4.2 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

0